பிரித்தானிய விமானப்படை தள சதித்திட்டத்தின் பின்னணியில் ஈரான்! பர்ன்ஹாம் அதிரடி தகவல்
பிரித்தானியாவின் முக்கிய விமானப்படை தளமான 'ஆர்.ஏ.எஃப் ஃபேர்ஃபோர்ட்' (RAF Fairford) அருகே முறியடிக்கப்பட்ட பயங்கரவாத சதித்திட்டத்தில், ஈரானுக்குத் தொடர்பு இருப்பதற்கான வலுவான அறிகுறிகள் தென்படுவதாக அந்நாட்டு பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் அதிகாரப்பூர்வமாகத்
