இலங்கைப் பெண் சந்தேக நபரின் பெயர் தொடர்ந்தும் தமிழ்நாட்டு வாக்காளர் பட்டியலில்!
இந்தியாவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இலங்கைப் பெண்ணின் பெயர், தொடர்ந்தும் தமிழ்நாட்டு வாக்காளர் பட்டியலில் இருப்பதை அமுலாக்கத்துறை
இந்தியாவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இலங்கைப் பெண்ணின் பெயர், தொடர்ந்தும் தமிழ்நாட்டு வாக்காளர் பட்டியலில் இருப்பதை அமுலாக்கத்துறை
தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு நிதி திரட்டிய குற்றச்சாட்டில் தேசிய புலனாய்வு அமைப்பினால், இலங்கை நாட்டைச் சேர்ந்த லெட்சுமணன் மேரி பிரான்சிஸ்கா என்ற பெண், 2022ஆம் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் தங்கியிருந்த அவர், போலி ஆவணங்களின் அடிப்படையில் ஆதார் அட்டை, பான் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, இந்தியக் கடவுச்சீட்டு போன்றவற்றைப் பெற்றுள்ளார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.