1 ஊடகம்
வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் : வழங்கப்பட்டன ஐம்பர், தகர கோப்பை
2014 ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் மே தினப் பேரணிக்கு வந்தவர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்காக இலங்கை கேட்டரிங் நிறுவனத்தின் பணத்தை முதலீடு செய்யுமாறு அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியை வற்புறுத்தியமை தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தாக்கல
