1 ஊடகம்
குருந்தவத்தை நில மோசடியின் பிரதான சந்தேகநபர் கைது!
கொழும்பு 07, பார்ன்ஸ் வீதியில் அமைந்துள்ள 79.71 பேர்ச்சஸ் பரப்புடைய பெறமதிமிக்க நிலத்திற்கு போலியான உறுதியைத் தயாரித்து, ஒரு கோடி ரூபா தொகைக்கு பிரபல நிறுவனம் ஒன்றிற்கு விற்பனை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் குற்றப் புலனாய்வுத் திணைக
