தெரண லிட்டில் ஸ்டார் சீசன் 13 இறுதிப் போட்டியின் வெற்றியாளர்கள் இதோ
இலங்கைச் சிறுவர் தலைமுறையின் மாபெரும் திறமை வெளிப்பாட்டு நிகழ்வான 'தெரண லிட்டில் ஸ்டார்' (Derana Little Star) 13ஆவது சீசனின் மாபெரும் இறுதிப்போட்டி இன்று (12) இரவு மிகக் கோலாகலமாக நடைபெற்றது.
