ஸ்ரேயஸ் ஐயரின் உடல்நிலை குறித்து பிசிசிஐ வெளியிட்ட முக்கிய தகவல்
அவுஸ்திரேலிய அணிக்கெதிரான 3ஆவது ஒருநாள் போட்டியின்போது காயமடைந்த இந்திய துடுப்பாட்ட வீரர் ஸ்ரேயஸ் ஐயரின் உடல்நிலை குறித்து இந்திய கிரிக்
அவுஸ்திரேலிய அணிக்கெதிரான 3ஆவது ஒருநாள் போட்டியின்போது காயமடைந்த இந்திய துடுப்பாட்ட வீரர் ஸ்ரேயஸ் ஐயரின் உடல்நிலை குறித்து இந்திய கிரிக்
இதன்படி ஸ்ரேயஸ் ஐயரின் வயிற்றில் ஏற்பட்ட பலத்த அடியால் அவரது கல்லீரலில் காயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஸ்ரேயஸ் ஐயரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (BCCI) குறிப்பிட்டுள்ளது. பிசிசிஐ மருத்துவக் குழு, சிட்னி மற்றும் இந்தியாவில் உள்ள நிபுணர்களுடன் கலந்தாலோசித்து, அவரது முன்னேற்றத்தைத் தொடர்ந்து கண்காணிக்கும்" என்று அந்த அறிக்கை மேலும் கூறியது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.
இதுவரை ஒரு ஊடகம் இச்செய்தியை வெளியிட்டுள்ளது
முழு செய்தித் தொகுப்பு