1 ஊடகம்
‘நியூ பலன்ஸ் ஏ’ சம்பியன்
'புத்தளம் சம்பியன் கிண்ணம் சீசன் 2' கிரிக்கெட் போட்டித் தொடரில் புத்தளம் நியூ பலன்ஸ் ஏ அணி சம்பியனானது. இந்த கிரிக்கெட் போட்டித் தொடர் புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலையின் 'சாஹிரா கிறீனில்' அண்மையில் சிறப்பாக நடைபெற்றது. புத்தளம் இலவன்குளம், கரைத்தீவு,