மாத்தளையில் மண்சரிவு, பாறைகள் விழும் அபாயம்: 400 குடும்பங்களுக்கு எச்சரிக்கை
மாத்தளை மாவட்டத்தில் மண்சரிவு மற்றும் பாறைகள் விழும் அபாயம் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, சுமார் 400 குடும்பங்களுக்குப் பாதுகாப்பான இடங்க
மாத்தளை மாவட்டத்தில் மண்சரிவு மற்றும் பாறைகள் விழும் அபாயம் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, சுமார் 400 குடும்பங்களுக்குப் பாதுகாப்பான இடங்க
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் மாத்தளை மாவட்டப் பிரிவின் தலைமை புவியியலாளர் சமிந்த மொரேமட இது குறித்துக் கருத்து தெரிவிக்கையில், இன்று காலை நிலவரப்படி, 400 க்கும் மேற்பட்ட அபாயகரமான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். தற்போது ஏற்பட்டுள்ள பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாகவே இந்த அபாயம் அதிகரித்துள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.