உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
2 ஊடகங்கள்1 நாள் முன்

நோர்வேயின் போக்குவரத்து அமைச்சராக கம்சி குணரட்னம்

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட கம்சி குணரட்னம் நோர்வே நாட்டின் போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். நோர்வே - ஒஸ்லோவில் வசிக்கும் தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினரான கம்சி குணரட்னத்திற்கு கடந்த 11ஆம் திகதி அமைச்சு பதவி வழங்கப்பட்டது. நோர்வே பிரதமர் Jonas Gahr Støre-இனால் அண்மையில் அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதனுடாக 38 வயதான கம்சி குணரட்னத்திற்கு அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னர் கம்சி குணரட்னத்திற்கு வழங்கப்பட்ட அரசியல் பொறுப்புகளை சரிவர நிறைவேற்றியுள்ளதால் நாட்டை ஒன்றிணைக்கும் வீதிகள், ரயில்கள், பொதுப் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து மற்றும் கடல்சார் போக்குவரத்திற்கு பொறுப்பாக செயற்படுவாரென நோர்வே பிரதமர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் 1988-இல் பிறந்த கம்சி குணரட்னம், 1991ஆம் ஆண்டு உள்நாட்டு போர் காரணமாக தனது குடும்பத்துடன் நோர்வேயிற்கு இடம்பெயர்ந்தார். நோர்வே ஒஸ்லோ நகர சபையில் 14 ஆண்டுகள் பதவி வகித்த அவர் 2015 முதல் 2021 வரை 06 வருடங்கள் துணை மேயராக கடமையாற்றியுள்ளார். 2025-இல் 2ஆவது தடவையாக பாராளுமன்றத்திற்கு தெரிவான கம்சி குணரட்னம், போக்குவரத்து மற்றும் தொடர்பாடல் தொடர்பான குழுவின் உப தலைவராக நியமிக்கப்பட்டார்.

IBC Tamil•1 நாள் முன்
நோர்வேயில் அமைச்சு பதவியை பொறுப்பேற்றுள்ள ஈழத்தமிழ் பெண்! இலங்கை அரசாங்கம் வாழ்த்துமுழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

நோர்வே மன்னர் தலைமையில் நடைபெற்ற அரசாங்க சபைக் கூட்டத்தில், 2026 செப்டெம்பர் 11ஆம் திகதி, யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட 38 வயதான கம்சி குணரத்னம் போக்குவரத்து அமைச்சராக உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டதாக நோர்வே அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன் மூலம் நோர்வே அரசியலில் முக்கியமான அமைச்சுப் பதவியை வகிக்கும் தமிழ்ப் பின்னணியைக் கொண்ட அரசியல்வாதியாக கம்சி குணரட்ணம் உலகத் தமிழர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

IBC Tamil இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • கம்சி குணரத்தினத்திற்கு
  • Jonas Gahr Støre-இனால்
  • கம்சி குணரட்ணம்
  • கம்சி குணரட்னம்
  • கம்சி குணரத்னம்
  • விஜித ஹேரத்
நிறுவனங்கள்
  • இலங்கை அரசாங்கத்தின்
  • ஒஸ்லோ மாநகர சபைக்கு
  • தொழிலாளர் கட்சியைப்
  • ஒஸ்லோ நகர சபையில்
  • நோர்வே அரசாங்கம்
  • பாராளுமன்றத்தில்
இடங்கள்
  • நோர்வே3
  • Jaffna2
  • Sri Lanka
  • ஒஸ்லோவில்
  • இலங்கைச்
திறவுச்சொற்கள்
  • அமைச்சராக2
  • குணரட்னத்திற்கு
  • பொறுப்பேற்றுள்ள
  • போக்குவரத்து
  • ஈழத்தமிழ்
  • வாழ்த்து
  • அமைச்சு
  • பதவியை
  • பெண்
  • இல்

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.

இதை வெளியிட்ட மற்றவை

2 ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டுள்ளன

  • நோர்வேயின் போக்குவரத்து அமைச்சராக கம்சி குணரட்னம்News First - தமிழ்·4 நாள் முன்
முழு செய்தித் தொகுப்பு