1 ஊடகம்
இலங்கை - சீனா இணைந்து சூதாட்டம் மற்றும் மோசடிக்கு எதிராக நடவடிக்கை
இணைய வழி சூதாட்டம், தொலைத்தொடர்பு மோசடிகள் மற்றும் அவை சார்ந்த குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குழுக்கள் பிற நாடுகளில் இருந்து இலங்கைக்கு இடம்பெயர்வதைத் தடுப்பதற்காக, சீனாவிற்கும் இலங்கையிற்கும்