உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்28 ஏப்., 2026

சைபர் திருட்டு : CID அறிக்கை தாக்கல்

திறைசேரியில் இருந்து 2.5 மில்லியன் டொலர் சைபர் குற்றவாளிகளால் திருடப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் இன்று(28) நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.விசாரணைகளின் முன்னேற்றத்தை ஆராய்ந்த கோட்டை நீதவான் நீதிமன்றம், குற்றப் புலனாய்வு திணைக்களம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய அதிகாரிகள் ஐவருக்கு வௌிநாட்டு பயணத்தடை விதித்தது.கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார முன்னிலையில் வழக்கு இன்று(28) பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குற்றப் புலனாய்வு திணைக்களம் இந்த சைபர் குற்றம் தொடர்பில் பல விடயங்களை வௌிக்கொணர்ந்தது.அவுஸ்திரேலியாவுடனான கடன் மறுசீரமைப்பு செயன்முறையின் பின்னர் Export Finance Australia நிறுவனத்திற்கு செலுத்தப்பட்ட கடன் தவணை கொடுப்பனவு இவ்வாறு சைபர் குற்றவாளிகளால் திருடப்பட்டுள்ளது.விசாரணை அதிகாரியின் கூற்றுவிசாரணை அதிகாரி தெரிவித்த எனேபல் நிறுவனம் நிதியமைச்சின் வௌிநாட்டு கொடுப்பனவு வசதிகளை வழங்குவதற்கான தகவல் சேவை வசதிகளை தயாரித்த நிறுவனமாகும்.இதனிடையே, வௌிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் தரவுக் கட்டமைப்பை பரிசோதித்த போது சில தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளதாக விடயங்கள் வௌிக்கொணரப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்தது.அது வேண்டுமென்றே செய்யப்பட்டதா என நீதவான் வினவினார்.இதற்கு பதில் வழங்கிய விசாரணை அதிகாரிஇதனிடையே, இந்த சைபர் குற்றம் தொடர்பான தொழிநுட்ப விசாரணைகளுக்காக அரச இரசாயகப் பகுப்பாய்வாளர், கணினி அவசர பதிலளிப்பு மன்றம் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் கணினி பீடத்தின் பீடாதிபதி ஆகியோரை பிரநிதித்துவப்படுத்தும் வகையிலான நிபுணர் குழுவை நியமிக்க குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் அனுமதி கோரியது.இதற்கு அனுமதி வழங்கிய கோட்டை நீதவான் நீதிமன்றம், தற்போது பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள அதிகாரிகள் ஐவரினதும் வங்கிக் கணக்குகளை பரிசோதிப்பதற்கு அனுமதி வழங்கியது.விசாரணைகளின் சிக்கலானதும் சூட்சுமமானதுமான தன்மையைக் கருத்திற்கொண்டு, வழக்கின் ஆவணங்களை நீதிமன்றத்தின் காப்பகத்தில் வைக்குமாறு நீதவான் மேலும் உத்தரவிட்டார்.

News First - தமிழ்•28 ஏப்., 2026
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

விசாரணைகளின் முன்னேற்றத்தை ஆராய்ந்த கோட்டை நீதவான் நீதிமன்றம், குற்றப் புலனாய்வு திணைக்களம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய அதிகாரிகள் ஐவருக்கு வௌிநாட்டு பயணத்தடை விதித்தது. விசாரணை அதிகாரியின் கூற்றுவிசாரணை அதிகாரி தெரிவித்த எனேபல் நிறுவனம் நிதியமைச்சின் வௌிநாட்டு கொடுப்பனவு வசதிகளை வழங்குவதற்கான தகவல் சேவை வசதிகளை தயாரித்த நிறுவனமாகும்.

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நிறுவனங்கள்
  • கோட்டை நீதவான் நீதிமன்றத்தில்
  • கொழும்பு பல்கலைக்கழகத்தின்
  • கணினி
திறவுச்சொற்கள்
  • குற்றவாளிகளால்
  • புலனாய்வு
  • வௌிநாட்டு
  • திருட்டு
  • அறிக்கை
  • குற்றப்
  • தாக்கல்
  • சைபர்
  • cid

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.