மனிதர்கள் வாழ முடியாத இடத்தில் வளரும் பூஞ்சை - பூமியின் அருமருந்தாக அமையுமா?
முன்னாள் சோவியத் யூனியன் மற்றும் இந்நாள் உக்ரைனில் அமைந்துள்ள செர்னோபில்லில், அணு உலை வெடிப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட கதிரியக்கத்தையும் மீற
முன்னாள் சோவியத் யூனியன் மற்றும் இந்நாள் உக்ரைனில் அமைந்துள்ள செர்னோபில்லில், அணு உலை வெடிப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட கதிரியக்கத்தையும் மீற
1986ஆம் ஆண்டு செர்னோபில்லில் அணு உலை ஒன்று வெடித்தது. Photosynthesis என அழைக்கப்படும் ஒளிச்சேர்க்கையை ஒத்திருக்கும் இந்த செயல்முறையை, அறிவியலாளர்கள் Radiosynthesis, அதாவது, கதிரியக்கத்திலிருந்து உணவு தயாரிக்கும் செயல்முறை என அழைக்கிறார்கள். எனினும் இதனை இன்னும் ஆய்வுகள் மூலம் முழுமையாக உறுதி செய்யவில்லை எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.