1 ஊடகம்
குறைபுள்ளிகள் 30ஐ எட்டும் சாரதிகளின் அனுமதிப் பத்திரம் ஓராண்டுக்கு இடைநிறுத்தம்!
சோதனைத் திட்டமாக நடைமுறைப்படுத்தப்படும் சாரதிகளுக்கான குறைபுள்ளி வழங்கும் முறையின் கீழ், 30 குறைபுள்ளிகளையும் பெற்றுக்கொள்ளும் சாரதிகளுக்கு எதிராக எடுக்கப்படும் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்ப
