1 ஊடகம்
இன்றைய டொலர் நிலவரம்: டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதியில் சிறிய அதிகரிப்பு
நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்று இலங்கையின் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி சிறியளவில் அதிகரித்துள்ளது. அதன்படி, முக்கிய வர்த்தக வங்கிகளில் இன்று டொலரின் விற்பனை விலை 334 முதல் 335 ரூபாய்க்கு இடையில் காணப்படுகிறது.
