திமுக அரசின் 46 திட்டங்களை இரத்து செய்த விஜய் அரசு!
தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் அறிவிக்கப்பட்டு, இன்னும் தொடங்கப்படாமல் இருந்த 245.85 கோடி ரூபா மதிப்பிலான 46 கட்டுமானப் பணிகளுக்கான நிர்வாக ஒப்புதல்களை முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு தற்போது இரத்து செய்துள்ளது.