Groundworth இனால் கொட்டாவ அதிவேக நெடுஞ்சாலை இடம்மாறலை அண்மித்து ‘The Highway’ – உயர்தர காணி அபிவிருத்தித் திட்டம் அறிமுகம்
Groundworth (Pvt) Ltd இனால் கொட்டாவ அதிவேக நெடுஞ்சாலை இடம்மாறலுக்கு சுமார் 1 கிலோமீற்றர்கள் தொலைவில் பிரத்தியேகமான காணிப் பகுதியில் “The Highway by Groundworth” எனும் காணி அபிவிருத்தித் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. தெற்கு
