காதலர் தினத்தில் மிருணாள் தாகூரை கரம் பிடிக்கும் தனுஷ்?
பிரபல நடிகர் தனுஷ் தமிழ் மட்டுமின்றி பல மொழிகளில் பிரபல நடிகராக திகழ்ந்து வருகிறார். இந்தியில் மொழியில் தேரே இஷ்க் திரைப்படம், அதனை தொடர
பிரபல நடிகர் தனுஷ் தமிழ் மட்டுமின்றி பல மொழிகளில் பிரபல நடிகராக திகழ்ந்து வருகிறார். இந்தியில் மொழியில் தேரே இஷ்க் திரைப்படம், அதனை தொடர
இந்த நிலையில், தென்னிந்திய மற்றும் இந்தித் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வரும் மிருணாள் தாகூர், இதுவரை எந்த படத்தில் நடிக்கவில்லை என்றாலும், இருவருக்கிடையே கிசு கிசுக்கள் மட்டும் உலா வருகிறன. இந்நிலையில், தனுஷ்- மிருணாள் தாகூர் இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.