1 ஊடகம்
வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 12 இலட்சத்தைத் தாண்டியது
ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்து இதுவரை இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 12 இலட்சம் (1.2 மில்லியன்) என்ற எல்லையைத் தாண்டியுள்ளது. இதற்கமைய, கடந்த ஜனவரி 01ஆம் திகதி முதல் ஜூலை