1 ஊடகம்
TOKYO SUPERMIX இலங்கை நிலைபேறாண்மை விருதுகள் 2026 இல் மூன்று கௌரவிப்புகளை சுவீகரிப்பு
டோக்கியோ சீமெந்து குழுமத்தின் ரெடி-மிக்ஸ் கொங்கிறீற் வியாபார அலகான TOKYO SUPERMIX, இலங்கை நிலைபேறாண்மை விருதுகள் (SSA) 2026 இல் மூன்று பெருமைக்குரிய விருதுகளை வெற்றியீட்டியிருந்தது. இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வை Ceylon Institute of Builders
