AI உலகிற்கே செக் வைத்த தென்கொரியா - உலகின் முதல் முழுமையான சட்டம் இன்று முதல் அமுல்
செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் உலகின் முதல் மூன்று வல்லரசு நாடுகளில் ஒன்றாக உருவெடுக்கும் நோக்கில், தென்கொரியா தனது புதிய AI அடிப்படைச்
செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் உலகின் முதல் மூன்று வல்லரசு நாடுகளில் ஒன்றாக உருவெடுக்கும் நோக்கில், தென்கொரியா தனது புதிய AI அடிப்படைச்
AI சட்டங்களை உருவாக்குவதில் ஐரோப்பிய ஒன்றியம் முன்னிலையில் இருந்த போதிலும், அவர்களின் சட்டங்கள் 2027 ஆம் ஆண்டு வரை பல்வேறு கட்டங்களாகவே நடைமுறைக்கு வரவுள்ளன. அதன்படி, அணுசக்தி பாதுகாப்பு, குடிநீர் உற்பத்தி, போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் கடன் மதிப்பீடு போன்ற அதிக தாக்கம் கொண்ட (High-impact) துறைகளில் AI பயன்படுத்தப்படும் போது, மனிதர்களின் நேரடி மேற்பார்வை இருப்பது இனி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.