1 ஊடகம்
22; மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் சர்வஜன வாக்கெடுப்பும் அவசியமா? உச்ச நீதிமன்றமே தீர்மானிக்கும்
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தை நிறைவேற்ற பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை மட்டும் போதுமா அல்லது மேலதிகமாக சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டுமா என்பதை உச்ச நீதிமன்றமே தீர்மானிக்குமென,அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ