1 ஊடகம்
ரஷ்யாவிலுள்ள பிரான்ஸ், சுவிஸ் நிறுவன சொத்துகளை கையகப்படுத்த விளாடிமிர் புட்டின் அனுமதி!
ரஷ்யாவின் சிவில் மற்றும் பொருளாதார உட்கட்டமைப்புகள் மீது உக்ரைன் மேற்கொள்ளும் தாக்குதல்களுக்கு மேலைநாடுகள் ஆதரவளித்து வருவதற்குக் காரணமான, பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்களின் ரஷ்யக் கிளைகளை தற்காலிக நிர்வாகத்