தீர்வு இல்லையெனில் எரிபொருள் விநியோகத்திலிருந்து விலகுவோம்: தனியார் டேங்கர் வாகன உரிமையாளர்கள் சங்கம்
அடுத்த வெள்ளிக்கிழமைக்குள் தங்களது பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், எரிபொருள் விநியோகப் பணிகளிலிருந்து விலகிக்கொள்ளப் போவதாக இலங்கை பெட்ரோலிய தனியார் டேங்கர் வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று காலை (28.09.2026) தங்களது பிரச்சினை தொடர்பா
