நாட்டில் அதிகரிக்கும் எரிபொருள் விலை: அரச தரப்பில் வெளியான காரணம்
தற்போதைய ஆட்சியின் கீழ் நாட்டில் எரிபொருள் விலைகள் உயர்வடைவது என்பது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்தின் ஊழல், மோசடி அல்லது வீணடிப்புகள் காரணமாக இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன ச
