பலாலியில் கிணறு ஒன்றிருந்து பெருமளவு வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு
யாழ்ப்பாணம் பலாலி பகுதியில் கிணறு ஒன்றிலிருந்து பெருமளவான வெடி பொருட்கள் காணப்படும் நிலையில் அவற்றை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன பலாலி அந்தோனிபுரம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றினை துப்பரவு செய்யும் போது கிணற்றினுள் வெடி பொருட்கள் காணப்ப
