1 ஊடகம்
வவுனியா – பூந்தோட்டம் மாகாண கூட்டுறவு பயிற்சி நிலையம் விரைவில் விடுவிக்கப்படும்
வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள வடக்கின் ஒரேயொரு மாகாண கூட்டுறவு பயிற்சி நிலையம் விரைவில் விடுவிக்கப்படும் என புனர்வாழ்வு அதிகார சபையின் பொறுப்பதிகாரி தெரிவித்தார். வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் இது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.