திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!
தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிக்கு அடுத்த மாதம் 6 ஆம் திகதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதிகளில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் கடந்த மே மாதம் 25 ஆம் திகதி தனது எம்.எல்.ஏ. பதவியை இராஜினாமா செய்துவிட்டு
