1 ஊடகம்
இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் பிரதிநிதிகள் மற்றும் பிரதமர் இடையே சந்திப்பு
இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் பிரதிநிதிகள் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தனர். இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் (The Ceylon Chamber of Commerce) பிரதிநிதிகள் குழுவிற்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும் இடையிலான சந்திப்பு ஜூன் 24 ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
