1 ஊடகம்
அடுத்த ஆண்டு முதல் நாட்டின் வரி முறையை எளிமையாக்க திட்டம்
எதிர்வரும் ஆண்டு முதல் நாட்டின் வரி முறைமையை மேலும் எளிமையாகவும் இலகுவாகவும் மாற்றுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகப் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் நிசாந்த ஜயவீர தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஆண்டு முதல் நாட்டின் வரி முறைமையை மேலும் எளிமையாகவும் இலகுவாகவும் மாற்றுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகப் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் நிசாந்த ஜயவீர தெரிவித்துள்ளார்.
அந்தப் பயணத்தின் ஒரு மைல்கல்லாகவே இன்று ஆரம்பிக்கப்பட்ட இந்தக் காகிதமற்ற சுங்கப் பிரகடன முறைமையை நாம் பார்க்கிறோம்." என்றார். எனவே, நாமும் அவ்வாறானதொரு இலக்கை நோக்கிய பயணத்திலேயே இருக்கிறோம். அந்தப் பயணத்தில் வைக்கப்பட்ட ஒரு அடியாகவே நான் இதனைக் கருதுகிறேன்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.