1 ஊடகம்
நடப்பு சம்பியனாக இலங்கை மகளிர் அணி டுபாய் பயணம்
மகளிர் டி20 ஆசிய கிண்ண தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை மகளிர் அணி நேற்று முன்தினம் (23) இரவு ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு பயணமானது.ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய் நகரில் ஓகஸ்ட் 28 ஆம் திகதி ஆரம்பமாகும் இந்தத் தொடரில் இலங்கையுடன் மொத்தம் 8 அணிகள் பங்க