கொழுப்புச் சத்து அதிகரிப்பை உணர்த்தும் அறிகுறிகள்!
கொழுப்புச் சத்து பெரும்பாலும் எந்த அறிகுறியையும் வெளிப்படுத்தாமல் உடலில் அதிகரிக்கக்கூடியது. ஆனால் காலப்போக்கில் தமனிகளில் கொழுப்புப் படிவங்கள் சேர்ந்து இரத்த ஓட்டம் குறையும்போது, உடலின் சில பகுதிகளில் அதற்கான அறிகுறிகள் தென்படலாம்.
