யுகரிஷியின் ஆன்மிக சிந்தனைகள்
பிறர் நலம் விரும்புவர், தன்னலம் துறத்தல் வேண்டும். ஆத்ம நன்மைக்காக, பூலோக சுகங்களை புறக்கணிக்க வேண்டும். இரண்டு கைகள் நிறைய லட்டு வேண்டும் என நினைப்பது சிறுபிள்ளைத்தனம். அதே சிறுபிள்ளைத்தனத்துடன். சின்னதாய் ஒரு பூஜை மட்டும் செய்து விட்டு. பெருமளவு சு