1 ஊடகம்
சங்கீத அராசகி நந்தா மாலினியின் மறைவு: யாழ். நூலகத்திற்கு முன்னால் அஞ்சலி பேனர்!
பிரபல பாடகி நந்தா மாலினியின் மறைவையடுத்து, யாழ்ப்பாண மக்கள் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து வருகின்றனர். இதன் ஒரு அங்கமாக, வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணப் பொது நூலகத்திற்கு முன்னால் அணைவு அஞ்சலி பேனர் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.யாழ்ப்பாண
