இலங்கை டென்னிஸ் பிரீமியர் லீக் தொடரில் யாழ் - கண்டி அணிகள் சிறப்பு ஆட்டம்
இலங்கை டென்னிஸ் சங்கம் (SLTA) ஏற்பாடு செய்த முதலாவது இலங்கை டென்னிஸ் பிரீமியர் லீக் (SLTPL), 2026 ஆகஸ்ட் 27 முதல் 30 வரை கொழும்பிலுள்ள SLTA டென்னிஸ் வளாகத்தில் நான்கு நாட்கள் விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகளுடன் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்த நகரங்கள
