1 ஊடகம்
கொலம்பியாவில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 14 பேர் உயிரிழப்பு
கொலம்பியாவின் நாரினோ மாகாணம் சாண்டா பார்பரா டி இஸ்குவாண்டே நகரத்திற்கு அருகே தங்கச் சுரங்கமொன்று திடீரென்று இடிந்து விழுந்ததில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தச் சுரங்கமானது உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக இயங
