பின்னணிப் பாடகி எஸ். ஜானகி மறைவு - நடிகை த்ரிஷா உருக்கமான இரங்கல்
பின்னணிப் பாடகி எஸ். ஜானகி (88) காலமானதை அடுத்து, அவருக்குத் திரையுலகினர் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர
பின்னணிப் பாடகி எஸ். ஜானகி (88) காலமானதை அடுத்து, அவருக்குத் திரையுலகினர் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர
ஜானகி (88) காலமானதை அடுத்து, அவருக்குத் திரையுலகினர் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதுமையால் ஏற்படும் உடல்நல பாதிப்பு காரணமாக அவர் சனிக்கிழமை (11) காலமானார். உங்கள் அரவணைப்பு, கனிவு, சிரிப்பு மற்றும் 'சிறந்த கலைஞர்கள் எப்போதும் மிகவும் அன்பான உள்ளம் கொண்டவர்கள் என்பதை எனக்கு நினைவூட்டியதற்கு நன்றி.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.
இதுவரை ஒரு ஊடகம் இச்செய்தியை வெளியிட்டுள்ளது