1 ஊடகம்
யாழ்ப்பாணத்தில் கோர விபத்து: 67 வயது முதியவர் பலி
யாழ்ப்பாணம், காங்கேசன்துறை வீதியின் இணுவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 67 வயதுடைய முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இணுவில் பகுதியைச் சேர்ந்த கணேசன் பழனிலிங்கம் (வயது 67) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விசாரணைகளி்ன் படி தெரி
