1 ஊடகம்
சிறைச்சாலையில் 'ஹரக் கட்டா' மற்றும் 'கெஹெல்பத்தர பத்மே' இடையே மோதல்
நந்துன் சிந்தக விக்ரமரத்ன என்ற 'ஹரக் கட்டா' மற்றும் மந்தினு பத்மசிறி பெரேரா என்ற ‘கெஹெல்பத்தர பத்மே’ ஆகியோர் சிறைச்சாலையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தபோது அவர்களுக்கு இடையே மோதல் ஒன்று ஏற்பட்டுள்ளது.
