ஈழப்போரில் இரசாயன ஆயுதங்களை தேடிய எக்னெலிகொட
முன்னாள் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட வழக்கில் நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்தை முன்னிலைப்படுத்தியே ஞானசார தேரருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது பிரகீத் எக்னெலிகொட தொடர்பான பல விடயங்கள் தோண்டி எடுக்கப்பட்டு சமூக ஊடகங்கள் முதல் பிரதான
