1 ஊடகம்
"Rebuild Sri Lanka" நிகழ்ச்சித்திட்டத்திற்காக உதவும் இலங்கை - பாகிஸ்தான் T20 தொடர்
திட்வா புயலினால் பாதிக்கப்பட்ட இலங்கை நாட்டினை மீளக்கட்டியெழுப்பும் அரசின், "Rebuild Sri Lanka" நிகழ்ச்சித்திட்டத்திற்காக இலங்கை - பாகிஸ்தான் T20 தொடரில் கிடைக்கும் இலாபம் பயன்படுத்தப்படும் என இலங்கை கிரிக்கெட் சபை (SLC) தெரிவித்துள்ளது.
