உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்11 ஏப்., 2026

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு

நமது நாட்டில் தமிழ் - சிங்கள புத்தாண்டு பிறப்பு காலப்பகுதியில் வீதிவிபத்துகள் இடம்பெறுவதும் இறப்புகள் பதிவாகுவதும் மிக அதிகமாக காணப்படும் நிலையில் அதனை குறைப்பதற்காக பொலிஸாரினால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன.புத்தாண்டு காலத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக இன்ற(11) முதல் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான காணொளிகளை பதிவு செய்து பொலிஸாருக்கு சமர்ப்பிப்பதற்காக விசேட வாட்ஸ்அப் (WhatsApp) இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.இதற்கமைய 0704 755 600 எனும் இலக்கத்திற்கு காணொளிகளை பொதுமக்கள் அனுப்பிவைக்க முடியும்.மீண்டும் அந்த வாட்ஸ்அப் இலக்கம் - 0704 755 600.இதேவேளை, புத்தாண்டு காலத்தை முன்னிட்டு முப்படையினர், பொலிஸார் மற்றும் புலனாய்வுப் பிரிவினரின் தலைமையில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.புத்தாண்டு காலப்பகுதியில் நாடு முழுவதும் நடத்தப்படும் பல்வேறு விழாக்கள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் மத வழிபாட்டு நிகழ்வுகளின் பாதுகாப்பு தொடர்பில் கண்காணிக்கப்படவுள்ளது.கொழும்பிலுள்ள பொலிஸ் தலைமையகத்தில் விசேட செயற்பாட்டு அறையொன்றும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.011 201 3051 அல்லது 011 2027 148 அல்லது 011 2027 149 அல்லது 011 2430 912 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாக இந்த செயற்பாட்டு மையத்தைத் தொடர்பு கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.புத்தாண்டை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு செல்லும் மக்களுக்காக இன்றும் விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன.புறக்கோட்டையிலிருந்து அதிவேக வீதியூடாக கண்டி மற்றும் காலிக்கான விசேட பஸ் சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.தற்போது புறக்கோட்டையிலிருந்து கண்டி வரை தற்காலிக அனுமதிப்பத்திரத்தின் ஊடாக அதிவேக வீதியில் 20 பஸ்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.வழமையான நேர அட்டவணைக்கு மேலதிகமாக சுமார் ஆயிரத்து 500 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.தேவையான சந்தர்ப்பங்களில் பயன்படுத்துவதற்காக கொழும்பை சுற்றியுள்ள பகுதிகளில் குறைந்தபட்சம் 50 பஸ்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் சபை குறிப்பிட்டுள்ளது.அத்துடன் பெஸ்டியன் மாவத்தை, கடவத்தை, மாக்கும்புர மற்றும் கடுவலை ஆகிய இடங்களிலிருந்து மாகாணங்களுக்கிடையிலான பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.புத்தாண்டை முன்னிட்டு விசேட ரயில் சேவையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படுகின்றது.கொழும்பு கோட்டை - அனுராதபுரம், அனுராதபுரம் - காங்கேசன்துறை, மருதானை - மாத்தறை மற்றும் மருதானை - பெலியத்த ஆகிய இடங்களுக்கு இடையே விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன.பெலியத்தவிலிருந்து மஹவ வரை பயணிக்கும் ''ரஜரட்ட ரெஜினி'' ரயில், புத்தாண்டு காலப்பகுதியில் அனுராதபுரம் வரை பயணிக்கும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.கொழும்பு கோட்டையிலிருந்து மஹவ வரை பயணிக்கும் 'மஹவ அலுவலக ரயில்' இன்றும் நாளையும் மாத்திரம் அனுராதபுரம் வரை பயணிக்கவுள்ளது.

News First - தமிழ்•11 ஏப்., 2026
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

இதற்கமைய 0704 755 600 எனும் இலக்கத்திற்கு காணொளிகளை பொதுமக்கள் அனுப்பிவைக்க முடியும். மீண்டும் அந்த வாட்ஸ்அப் இலக்கம் - 0704 755 600. கொழும்பிலுள்ள பொலிஸ் தலைமையகத்தில் விசேட செயற்பாட்டு அறையொன்றும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.011 201 3051 அல்லது 011 2027 148 அல்லது 011 2027 149 அல்லது 011 2430 912 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாக இந்த செயற்பாட்டு மையத்தைத் தொடர்பு கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • சன்ன குணசேன
  • பிர
நிறுவனங்கள்
  • இலங்கை போக்குவரத்து சபை
  • சிங்கள
  • தமிழ்
இடங்கள்
  • Kandy
திறவுச்சொற்கள்
  • புறக்கோட்டையிலிருந்து
  • அனுராதபுரம்
  • பாதுகாப்பு
  • புத்தாண்டு
  • முன்னிட்டு
  • காலத்தை
  • பண்டிகை
  • பஸ்கள்
  • விசேட
  • மஹவ

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.