1 ஊடகம்
மேற்கிந்திய வீரர்களுக்கு ஐ.சி.சி. அபராதம் விதிப்பு
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின்போது நடத்தை விதியை மீறிய மேற்கிந்திய வீரர்களான ரோவ்மன் பொவெல் மற்றும் ஷெர்ஃபேன் ரதர்போர்ட் ஆகியோருக்கு ஐ.சி.சி. அபராதம் விதித்துள்ளது. இந்தோரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (11) நடைபெற்ற இந்தப் போட்டியில் மே