1 ஊடகம்
வயல் பகுதியில் உயிருக்குப் போராடும் காட்டு யானை; சம்மாந்துறையில் தீவிர சிகிச்சை
வயல் பகுதியில் உயிருக்குப் போராடி வரும் காட்டு யானையைக் காப்பாற்றுவதற்காக வனவிலங்கு மருத்துவப் பிரிவினரால் தீவிர மருத்துவச் சிகிச்சை நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ச