ஜிம்பாப்வேயிடம் படுதோல்வி அடைந்த இலங்கை கிரிக்கெட் அணி
பாகிஸ்தானின் ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (20) நடைபெற்ற முத்தரப்பு T20 தொடரின் இரண்டாவது போட்டியில், ஜிம்பாப்வே அணி இலங்கை அணிக்கு எதிராக 67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஒரு பிரமாண்ட வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
