சென்னை சுப்பர் கிங்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்படும் பத்திரன?
19ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் 16ஆம் திகதி அபுதாபியில் நடைபெறவுள்ளது. இதற்காக தக்க வைக்கப்படும் வீரர்கள்
19ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் 16ஆம் திகதி அபுதாபியில் நடைபெறவுள்ளது. இதற்காக தக்க வைக்கப்படும் வீரர்கள்
இதேவேளை 10 அணிகளும் 32 வீரர்களை விடுவிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளன. சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விஜய் சங்கர், ராகுல் த்ரிபாதி, தீபக் ஹூடா, ஓவர்டன், குர்ஜப்னீத் சிங், முகேஷ் சவுத்ரி, கமலேஷ் நாகா் கோட்டி ஆகியோரை விடுவிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக பத்திரனவை விடுவிக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.