தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் தேசிய சாதனையாளர்கள் கௌரவிப்பு!
தேசிய மட்டப் போட்டிகளில் வரலாற்றுச் சாதனை படைத்த யாழ். தெல்லிப்பழை யூனியன் கல்லூரி சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வும், இன்று சிறப்பாக இடம்பெற்றது. இலங்கைத் தேசிய மட்டத் தமிழ்த்தின வில்லிசைப் போட்டியில் முதலாம் இடத்தையும், உதைபந்தாட்டப் போட்டியில் இ
