1 ஊடகம்
நுவரெலியாவின் சுற்றாடல் மற்றும் நீர்நிலைகளைப் பாதுகாப்பதற்கான அவசர நடவடிக்கைகள்
நுவரெலியா மாவட்டத்தில் சுற்றாடல் பாதுகாப்பு, நிலையான சுற்றுலாவை மேம்படுத்துதல் மற்றும் நீர்நிலைகளைப் பாதுகாத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட ஒரு விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம் நேற்று (28) நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
