1 ஊடகம்
தரமான உயர்கல்வியை உறுதிப்படுத்துவதற்காக, உள்நாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்!
உள்நாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஏற்படுத்திக்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
