1 ஊடகம்
விசர் நாய்கடி நோயாளர்கள் போல கூச்சலிடும் எதிர்தரப்பினர்! கடுமையாக சாடிய நஜித் இந்திக
நாடாளுமன்றத்தில் தற்போது விசர் நாய் கடித்தது போல சில உறுப்பினர்கள் கத்தி கூச்சலிடுகின்றனர் என ஆளும் கட்சி உறுப்பினர் நஜித் இந்திக தெரிவித்துள்ளார். விசர் நாய்க்கடி நோய் எதிர்ப்பு குறித்த பிரேரணை தொடர்பில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இதனை கூறியுள்ள
