1 ஊடகம்
கொழும்பை சமநிலை செய்தது ரெட் ஸ்டார் கால்பந்து கழகம்
இலங்கை கால்பந்து சம்மேளனம் நடத்தும் சுப்பர் லீக் தொடரில் கொழும்பு கால்பந்து கழகத்திற்கு எதிரான போட்டியை ரெட் ஸ்டார் அணி கடைசி நேர கோல்கள் மூலம் சமநிலை செய்தது. கொழும்பு, சுகததாச அரங்கில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆரம்ப சுற்றின் கடைசி வாரத்தின்